தேசிய நல்லாசிரியர் விருது வென்ற 82 பேருடன் கலந்துரையாடினார் பிரதமர் மோடி – மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல அறிவுறுத்தல்!
டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருது வென்ற 82 பேருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். நாடு முழுவதும் இருந்து 82 பேர் நிகழாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகினர். ...