பிரதமர் தலைமையில் நாளை தேசிய தலைமை செயலாளர்கள் மாநாடு!
பிரதமர் மோடி தலைமையில் 3-வது தேசிய தலைமை செயலாளர்கள் மாநாடு நாளை டெல்லியில் தொடங்குகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான பங்கேற்பு நிர்வாகத்தையும் கூட்டாண்மையையும் ஊக்குவிக்கும் வகையில், தலைமைச் செயலர்களின் தேசிய ...