தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி
தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள KTCT பெண்கள் மேல்நிலைபள்ளியின் நூற்றாண்டு ...