பிரதமர் மோடியை சந்தித்த தேஜ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...