திருவண்ணாமலையில் பாறை உருண்டு விழுந்ததில் இரு வீடுகள் சேதம் – மீட்புப் பணி தீவிரம்!
திருவண்ணாமலையில் கனமழை காரணமாக இரு வீடுகள் மீது பாறை உருண்டு விழுந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ...