தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 82 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது – குடியரசு த லைவர் திரௌபதி முர்மு வழங்கினார்!
தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 82 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. ஆசிரியர் தினத்தன்றும் நாடு முழுவதும் சிறந்த ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவரால் நல்லாசிரியர் ...