கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க இடைக்காலத் தடை : தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்!
கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க இடைக்காலத் தடை விதித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வேளச்சேரி ஏரிக்குச் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்பு தொடர்பாகத் தென் மண்டல ...