தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை!
கடந்த 2023-ம் ஆண்டு கடலில் எண்ணெய் படலம் பரவிய விவகாரத்தில் இழப்பீடு வழங்கக்கூறி சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு தென்மண்டல ...