நிலச்சரிவு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
நிலச்சரிவு காரணமாக ஜம்மு-காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராம்பன் முழுவதும் கடுமையான மழை மற்றும் பலத்த காற்று வீசியதுடன், ...