தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைராக ஓய்வுபெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியன் நியமனம்!
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் ...