தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்
தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனத்தை அமைப்பதற்கு மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை என மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். மக்களவையில் உரையாற்றிய விசிக எம்.பி ...
