நவீன இந்தியா பொறியாளர்களின் பங்களிப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளது – புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பேச்சு!
நவீன இந்தியா பொறியாளர்களின் பங்களிப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் தெரிவித்துள்ளார். திருவேட்டக்குடி புதுச்சேரி தேசிய தொழில் நுட்ப கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழா ...