ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு – சென்னை, மயிலாடுதுறையில் என்ஐஏ சோதனை!
சென்னை புரசைவாக்கத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது ஒருவர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ...