தேசிய சட்டப் பல்கலை. சிறப்பு பேராசிரியராக சந்திரசூட் நியமனம்!
தேசிய சட்டப் பல்கலையின் சிறப்புப் பேராசிரியராக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம், சிறப்பு பேராசரியராக பணியாற்ற இருக்கும் முன்னாள் உச்சநீதிமன்ற ...