சவாலான சூழல்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவலர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி
காவலர் நினைவு தினம் என்பது சவாலான சூழல்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய காவலர் நினைவு தினத்தையொட்டி, ...
