பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்
பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் மாபெரும் வெற்றி அடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். தேசிய விண்வெளி தினத்தையொட்டி டெல்லியில் உரையாற்றிய அவர், ...