தேசிய ஆசிரியர்கள் விருது! – விண்ணப்பிக்க நாளை வரை நீட்டிப்பு!
தேசிய ஆசிரியர்கள் விருதிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர்கள் விருது 2024-க்கு ஆன்லைன் வாயிலாக, தாமாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நாளை நீட்டிக்கப்பட்டுள்ளது. ...