குருவாயூர் கோயில் தேவஸ்தானத்துக்கு சொந்தமாக சுமார் ஒரு டன் தங்கம் உள்ளதாக தகவல்!
குருவாயூர் கோயில் தேவஸ்தானத்துக்கு சொந்தமாக ஒரு டன்னுக்கும் அதிகமான தங்கம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குருவாயூர் கோயில் தேவஸ்தானம் பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 2 ஆயிரத்து 53 ...