நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு சூழலுக்கான ஒத்திகை!
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசு அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் போர்க்கால சூழலுக்கான பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து ...