நாட்றம்பள்ளி : விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!
நாட்றம்பள்ளியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா ...