இயற்கை பேரழிவால் பாதிப்பு : வீடுகளை இழந்து வீதியோரத்தில் தஞ்சமடைந்த இலங்கை மக்கள்!
டித்வா புயல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீளமுடியாமல், இலங்கை மக்கள் இன்னும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக, அண்டை நாடான இலங்கை ...
