திருச்சி நவலூரில் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்!
திருச்சி அருகே நவலூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி சீறிப்பாந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முற்பட்டனர். திருச்சி மாவட்டம், நவலூர் பகுதியில் தைப்பொங்கலையொட்டி ...
