தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் நவராத்திரி விழா!
தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரியை ஒட்டிப் பெரியநாயகி அம்மன் காயத்ரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உலகப் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெறுவது ...