ஸ்ரீரங்கத்தில் நவராத்திரி : ரங்கநாயகி தாயாரை மெளத்தார்கன் வாசித்து வழிப்பட்ட ஸ்ரீரங்கம் கோவில் யானைகள்!
நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் ரங்கநாயகி தாயாரை மௌத்தார்கன் வாசித்து வழிபட்டது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி ...