மணிரத்னத்தின் அடுத்த படத்தில் நவீன் பொலிஷெட்டி?
இயக்குநர் மணிரத்னம் அடுத்ததாக எடுக்கவுள்ள திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'தக் லைஃப்' திரைப்படம் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ...