ரயில் தண்டவாளத்திற்கு இடையே சிக்கிக்கொண்ட கால் – பெண் உயிர் தப்பியது எப்படி?
தெலங்கானா மாநிலம், விகாரபத் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்திற்கு இடையே கால் சிக்கிக்கொண்டபோது சாதுர்யமாக சிந்தித்து உயிர் பிழைத்த பெண்ணின் வீடியோ வெளியாகியுள்ளது. நவான்ஹி ரயில் நிலையம் அருகே ...