சத்தீஸ்கரில் 14 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு – நக்சலைட்டுகள் அட்டகாசம்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா மாவட்டத்தில், ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான 14 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை நக்சலைட்டுகள் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ...