நக்சலைட்டுகளின் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு!
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் காடுகளுக்கு நடுவே நக்சலைட்டுகளின் சுரங்கப்பாதையை பாதுகாப்புடைப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் ...