ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் வழக்கு!
திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நெல்லை மக்களவை தொகுதியில், ...