சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த நயினார் நாகேந்திரன்!
பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அன்போடு கேட்கும் கோரிக்கைகள் அனைத்தும் அன்போடு பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற குழு ...