எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நயினார் நாகேந்திரன்!
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றும் வரும் சூழலில், தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு நயினார் ...