பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!
பயங்கரவாதிகளுக்குக் கொடுக்கப்பட்ட பதிலடியைப் பாராளுமன்றத்தில் விவரித்து, உள்நாட்டில் தேசப்பற்றின்றி போலி அவதூறுகளைப் பரப்பும் இண்டிக் கூட்டணியினருக்கு இன்று தக்க பதிலடியைக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி என்று பாஜக ...