பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி – பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளதை அடுத்து கன்னியாகுமரியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். முட்டைக்காடு சந்திப்பு பகுதியில் ...
