தமிழகம், புதுவையில் NDA கூட்டணி ஆட்சி அமைக்கும் – தமிழிசை சௌந்தரராஜன்
தமிழகம் மற்றும் புதுவையில் நிச்சயம் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மீனம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், ...
