தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் – நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பூத்களை வலிமைப்படுத்தும் சீரியப் பணியை ...