நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளை ஏந்தி என்டிஏ எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கடந்த 1975-இல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவைத் தலைவர் ...