சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் தேநீர் கடையில் தீ விபத்து!
சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில், தேநீர்க் கடையில் ஏற்பட்ட தீ விபத்தின் போது சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. ECR சாலையில் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தேநீர்க் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ...