பாலக்காடு அருகே : பெட்ரோல் பம்ப் பெண் ஊழியர், மேலாளர் மீது தாக்குதல்!
கேரள மாநிலம், பாலக்காடு அருகே பாட்டிலில் பெட்ரோல் தரமறுத்த பெண் ஊழியர் மற்றும் மேலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பட்டாம்பியில் உள்ள ...