நீட் முறைகேடு! : தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை!
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் ...