இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!
டைமண்ட் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார். உலக தடகள கூட்டமைப்பு சார்பில் டைமண்ட் லீக் போட்டி நடத்தப்படுகிறது. இதன் 16வது சீசன் தற்போது நடக்கிறது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2021ல் தங்கம், 2024ல் வெள்ளி வென்று தந்த ...