தண்டனையிலிருந்து தப்பிக்க, தஞ்சமடையும் நாடாக பிரிட்டன் இருக்காது!-பிரிட்டன் அமைச்சர் டாம் துகென்தாட் உறுதி
கடந்த வாரம் கொல்கத்தாவில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக ஜி20 அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஊழலை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று ...