நீட் தேர்வு விவகாரம்: ஜூலை 18-இல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு சர்ச்சைக்குள்ளான நிலையில், இதுதொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து வரும் 18-ஆம் தேதி விசாரணை தொடங்கும் என ...