நீட் தேர்வு முறைகேடு : 40 பேரின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு!
நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 23 மாணவர்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ...