முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்வை மாணவர்களின் நலனை சிறிதும் கருத்தில்கொள்ளாமல் ...