நீட் மறுதேர்வுக்கு உத்தரவிட முடியாது! – உச்சநீதிமன்றம்
இளநிலை நீட் மறு தேர்வுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் ...