நெல்லை : ‘இந்தி அழிப்பு’ போராட்டத்திற்கு பாஜக-வினர் கண்டனம்!
ரயில் நிலையங்களில் 'இந்தி அழிப்பு' போராட்டத்தை முன்னெடுத்து வரும் திமுக-வினரை கண்டித்து நெல்லையில் பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு திமுக அரசு தொடர்ந்து எதிர்ப்பு ...