நெல்லை : பொதுமக்களை கடித்த வளர்ப்பு நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!
அம்பாசமுத்திரம் அருகே வளர்ப்பு நாய் 14 பேரை கடித்து குதறிய சம்பவம் தொடர்பாக, நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் கிருஷ்ணன் ...
