நெல்லை : அரசு மருத்துவமனை மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த அவலம்!
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவின் மேற்கூரையில், சிமெண்ட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்த அவலம் அரங்கேறியுள்ளது. வி.கே.புரம், கல்லிடை, மன்னார் ...