நெல்லை : நகராட்சியில் முறைகேடு – கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி காங்கிரசைச் சேர்ந்த பரமசிவன், திமுகவைச் சேர்ந்த குட்டி கணேசன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த மூன்று கவுன்சிலர்கள் என 5 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ...