கருத்து வேறுபாடு இருந்தாலும் ஜெயக்குமார் தனசிங் நெருங்கிய நண்பர் : ரூபி மனோகரன்
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என எம்எல்ஏ ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் எம்எல்ஏ ரூபி ...